அன்பினிய நண்பர்களுக்கு பணிவான வணக்கங்கள்
எதிர்வரும் 27-12-15, ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணி அளவில் புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நாகரத்தினம் கிருஷ்ணாவின் நூல்களைக் குறித்த திறனாய்வு கருத்தரங்கமும் நூல் வெயீடும் நடைபெற உள்ளது. மூத்த படைப்பிலக்கியவாதிகள் திறனாய்வாளர்கள் கலந்துகொள்ளூம் நிகழ்ச்சி குறித்த அழைப்பிதழ் இத்துடன் இணைக்கபட்டுள்ளது. அனைவரும் வந்திருந்து சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.
– விழாக்குழுவினர்