நன்றி மாலன் !
புவி எங்கும் தமிழ்க் கவிதை என்றபெயரில் நண்பர் மாலன் தொகுத்துள்ள பன்னாட்டு தமிழர்களின் கவிதைகள் அடங்கிய நூலொன்று சாகித்ய அகாடமி சார்பில் வந்துள்ளது. அதில் பிரான்சு சார்பில் எனது கவிதைகள் இரண்டு இடம்பெற்றுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய
கவிதைகள். நண்பர் மாலனுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதற்கு முன்பு சாகிதய அகாதமி வெளியிட்ட சிறுகதை தொகுப்பிலும் என சிறுகதையை இடம்பெறச் செய்தவர் . நன்றி நன்றி நண்பரே!
கவிதைகள் மழையின் கால்கள், மீண்டும் மீளும் அந்தத் தெரு
கவிதைகளை வாசிக்க எனது வலைத் தளத்தைக் காணவும், அழுவதும் சுகமே தொகுப்பில் உள்ளது