வணக்கத்திற்குரிய நண்பர்களுக்கு

இரு நிகழ்வுகள்

1. எனது புதிய மொழி பெயர்ப்பு நூல்

2008ல் நோபெல் பரிசுபெற்ற லெ கிளேஸியோவின் (Le Clézio)KUTRA VISAARANAI-print

தேதி 17-1-2014, புக்தக கண்காட்சி அரங்கம் மாலை சுமார் 4மணி அளவில்

குற்ற விசாரணை‘ (Le Procès Verbal) என்ற பெயரில் தமிழில் காலச்சுவடு வெளியீடாக வருகிறது

முதற் படியை  திரு பிரபஞ்சன் வெளியிடுகிறார்

முனைவர் வெ.சுப. நாயகர், பிரெஞ்சு பேராசிரியர், காஞ்சி மாமுனி பட்டமேற்படிப்பு மையம், புதுச்சேரி, பெற்றுகொள்கிறார்.

2. எதிர் வரும் ஜனவரிமாதம் 20,21, 22 தேதிகளில்

கோவை தமிழ் பண்பாட்டு மைய ஆதரவில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

கல்வியாளர்கள் எழுத்தாளர்கள் கலந்துகொள்ளும் மாநாட்டுக்கான தொடக்க விழா அழைப்பு இது Tamil Invite

நிகழ்ச்சி நிரல்களை கீழ்க்கண்ட இணைய முவரியில் பெறலாம். வாய்ப்புள்ள நண்பர்கள் கலந்துகொள்ளலாம்.

http://www.centerfortamilculture.com/

இவ்விரு நிகழ்வுகளுக்கும் முடிந்தால் நேர்ல் வந்து சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்

நாகரத்தினம் கிருஷ்ணா

2 responses to “வணக்கத்திற்குரிய நண்பர்களுக்கு

  1. Nal vaazhthukkal – Best Wishes – Felicitations. Thodarnthu pathivu seithidungal . Kalam thalai vanangum.
    anbudan,
    alain Anandane.

  2. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_22.html) சென்று பார்க்கவும்… நன்றி…

Alain ANANDANE -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி