“காப்காவின் நாய்க்குட்டி” நாவல் வெளியீட்டு விழா

Kaafkaavin Naaikkutti Wrapper

அன்புடையீர்

வரும் மே 23 அன்று மாலை புதுச்சேரியில் “காப்காவின் நாய்க்குட்டி” என்ற எனது நாவலின் வெளியீட்டு விழா உள்ளது. நிகழ்ச்சியின் விபரம் அழைப்பிதழில் உள்ளது. வாய்ப்புள்ள நண்பர்கள் கலந்து கொண்டு விழாவைச்சிறப்பிக்க வேண்டுகிறேன்.

வணக்கத்துடன்
நா. கிருஷ்ணா

kafka invitation

3 responses to ““காப்காவின் நாய்க்குட்டி” நாவல் வெளியீட்டு விழா

  1. சிறந்த பதிவு
    தொடருங்கள்

  2. கு. ரா. தேவராஜன்.'s avatar கு. ரா. தேவராஜன்.

    ”எழுத்தாளனாக இருப்பதில் உள்ள ஒரு சௌகரியம் மனிதர்களில் அசல் எது போலி எது என அறிய முடிவது.” நீங்கள் அப்படி அறிந்திருப்பதில் மகிழ்ச்சி. எழுத்தாளர்கள் மட்டுமல்ல சாதாரண மனிதர்களும் அப்படி இருக்கலாம் அல்லவா?

    • நிச்சயமாக! உங்கள் கருத்தை மறுப்பதற்கில்லை. அனைவரிடத்திலும் சாத்தியம். சிலருக்கு கூடுதலாக தங்கள் பணி மற்றும் சுய ஆர்வம் காரணமாக வாய்ப்பு அமைகிறது. – அன்புடன் நா கிருஷ்ணா

பின்னூட்டமொன்றை இடுக