புதிய நூல்கள்

  1. ரணகளம், (நாவல் )

 

26047505_1779219605441809_5161767557754892563_n

 

அதிகாரம், புகழ் எதுவாக இருப்பினும் உச்சத்தில் தடுமாறுகிறது, விழுந்துவிடாமலிருக்க எதையேனும் பற்றவேண்டிய   நெருக்கடி. மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல், தருணங்களை ஏக்கங்களாகவும் நிராசைகளாவும்  நிரப்பி  தனிமையில் அழவும் பொதுவெளியில் சிரிக்கவும் விதிக்கப்பட்ட மனிதர்களின் பாசாங்கு வாழ்க்கை பற்றிய ஒரு விசாரணை.

 

ரணகளம் – நாவல்

சந்தியா பதிப்பகம், சென்னை.

—————————–

2 . அதிபர் வந்த தினம்

மொழிபெயர்ப்பு  சிறுகதைகள்

அதிபர் வந்த தினம்.

பிரெஞ்சிலிருந்து தமிழில்

நவீன பிரெஞ்சு எழுத்தாளர்களின் நான்கு சிறுகதைகள்

பிரதிலிபி

இணையதளம்

பின்னூட்டமொன்றை இடுக