எதிர்வரும் ஜனவரி 12 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில், சென்னை கே.கே நகர் டிஸ்கவரி புக் பேலஸில்
ரணகளம் நூல் வெளியீடு
நண்பர்கள் நாஞ்சிலார், க.பஞ்சு கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.
நேரில் அழைத்ததுபோலக் கருதி நிகழ்ச்சியை மேலும் சிறப்பிக்கும்படி
வேண்டுகிறேன்.
அன்புடன்
நா.கிருஷ்ணா
நிகழ்ச்சி நிரல்
நாகரத்தினம் கிருஷ்ணாவின்
ரணகளம் நூல் வெளியீடு அழைப்பிதழ்
***
நாள் : 12 -01 -2018 மாலை 6 மணி
இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்,
எண் 6, மகாவீர் காம்ப்ளெக்ஸ், முனுசாமி சாலை,
கே.கே நகர், சென்னை – 600078
***
தலைமை : பேராசிரியர க. பஞ்சாங்கம்
சிறப்புரை : திரு. நாஞ்சில் நாடன்
நூல் அறிமுகம் : திரு. சாம்ராஜ்
வாழ்த்துரைகள் : பேராசிரியர் சு.வெங்கடசுப்புராய நாயகர்,
திரு.சீனு தமிழ்மணி,
கவிஞர் மதுமிதா
நூல் முதற்படிபெறூவோர் : திரு. கி.அ. சச்சிதானந்தன்,
திருமதி சுதாராமலிங்கம்
ஏற்புரை : திரு. நாகரத்தினம் கிருஷ்ணா
***
தொடர்புகட்கு : தொலைபேசி எண்கள் : 9944064656, 9443622366