அன்பினிய நண்பர்களுக்கு
தற்போது புதுச்சேரியில் இருக்கிறேன், கைத் தொலைபேசி எண் / 98 43 13 93 03
எதிர்வரும் டிசம்பர் 27 அன்று மாலை 4மணி அள்வில் எனது நான்கு நாவல்கள் குறித்த திறனாய்வு நண்பர்கள் முயற்சியால் புதுச்சேரியில் நடைபெற உள்ளது மூத்த திறனாய்வாளர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். நிகழ்ச்சி பற்றிய விபரம் விரைவில்
வணக்கத்துடன்
நா கிருஷ்ணா