அன்பினிய நண்பர்களுக்கு,
எனது புதிய நாவல் வெளியீட்டுவிழா ஜனவரி 26ந்தேதி மாலை ஜெயராம் ஓட்டலில் நடைபெற இருக்கிறது.
கி.அ.சச்சிதானந்தம் தலைமையில் நடபெறவிருக்கிற நிகழ்வில் நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன், திருவாளர்கள் தமிழவன், ந.முருகேசபாண்டியன், ழான் தெலொஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்கள். பிற எழுத்தாளர் நண்பர்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். அழைப்பிதழ் தயாராகிக்கொண்டிருக்கிறது. அழைப்பிதழ் கிடைக்கத் தவறினாலும் உங்கள் வருகையை எதிர்பார்க்கிறேன்.
பணிவுடன்
நா.கிருஷ்ணா