‘குறிஞ்சி இலக்கிய வட்டம் சார்பில் செஞ்சியில் (26-4-2013) ஏற்பாடு செய்திருந்த ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு நிகழ்ச்சி படங்கள்:
இலக்கியம் சீனு.தமிழ்மணியின் நண்பர் பேராசிரியர் ஜெ. இராதாகிருட்டிணன் எனும் நறுமுகை ‘குறிஞ்சி இலக்கிய வட்டம் சார்பில் செஞ்சியில் (26-4-2013) ஏற்பாடு செய்திருந்த ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு நிகழ்ச்சி படங்கள்: பேராசிரியர் க.பஞ்சாங்கம், திரு. ந. முருகேசபாண்டியன், செல்வி மீனா ஆகியோர் உரையாற்றிய நிகழ்வை, ஒருங்கிணைத்தவர் நறுமுகை.