- ரணகளம், (நாவல் )
அதிகாரம், புகழ் எதுவாக இருப்பினும் உச்சத்தில் தடுமாறுகிறது, விழுந்துவிடாமலிருக்க எதையேனும் பற்றவேண்டிய நெருக்கடி. மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல், தருணங்களை ஏக்கங்களாகவும் நிராசைகளாவும் நிரப்பி தனிமையில் அழவும் பொதுவெளியில் சிரிக்கவும் விதிக்கப்பட்ட மனிதர்களின் பாசாங்கு வாழ்க்கை பற்றிய ஒரு விசாரணை.
ரணகளம் – நாவல்
சந்தியா பதிப்பகம், சென்னை.
—————————–
2 . அதிபர் வந்த தினம்
மொழிபெயர்ப்பு சிறுகதைகள்
பிரெஞ்சிலிருந்து தமிழில்
நவீன பிரெஞ்சு எழுத்தாளர்களின் நான்கு சிறுகதைகள்
பிரதிலிபி